சுவையான மிளகு ரசம் செய்முறை
தேவையான பொருள்கள்
1.மிளகு−1spoon
2.சீரகம்-1spoon
3.காயப்பொடி
4.மஞ்சள்பொடி
5.பூடு-4
6.மல்லிஇலை
7.கருவேப்பிலை
8.புளி-1lemon size
9.தக்காளி-1
10.சின்ன வெங்காயம்−4
அரைக்க தேவையாவை
1.மிளகு−1spoon
2.சீரகம்-1spoon
3.காயப்பொடி
4.மஞ்சள்பொடி
5.பூடு-4
6.மல்லிஇலை
7.கருவேப்பிலை
மேற்கண்ட பொருள்களை எல்லாம் அரைத்து கொள்ளவும்
புளி−யை தண்ணீரில் 15நிமிடம் ஊறவைத்து
புளிகரைசல் எடுத்துகொள்ளவும்,அத்துடன்
தக்காளியை பிசைந்து எடுத்துகொள்ளவும்.ங
செய்முறை
வானலியில் பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றவும்,பிறகு கடுகு சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து அத்துடன் அரைத்த கலயை சேர்த்து தாளிக்கவும் பிறகு புளிகரைசல் சேர்க்கவும் ,தேவைகேற்ப உப்பு சேர்த்து இறக்கவும்.ரசத்தை கொதிக்கவிட கூடாது.இப்போது சுவையான மிளகு ரசம் ரெடி.
No comments:
Post a Comment